Ashok Massacre

img

தோழர் அசோக் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக் கொலையை கண்டித்து பெரம்பலூரில் அச்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செவ் வாய்க்கிழமை ஈடுபட்டனர்.